
‘உன்னால் முடியும் தோழா’
முகப்பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர்கள் சார்லி, ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர். அரிஸ்டா நல அறக்கட்டளை சார்பில் மே தின நிகழ்ச்சி நடை பெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகளும், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன.