
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நொளம்பூர் திட்டப்பகுதி 1ல் உள்ள சித்தி விநாயகர் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தப்படி கோயிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் […]