பாவேந்தர் பிறந்தநாள் விழா

லைநகர் தமிழ்ச் சங்கம் மற்றும் தலைநகர் தமிழ்ச் சங்க அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 126வது பிறந்தநாள் விழா டாக்டர் சோம நாராயணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது. டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, வெற்றியழகன், இளங்கோவன், கவிஞர் வேணுகோபால், கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பாவலர் கணபதி விழாவுக்கு ஏற்பாடுகளை செய்ததோடு வரவேற்புரையும் வழங்கினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*