பிளஸ் 2 தேர்வில் அசத்திய மாணவர்கள்!

பிளஸ் டூ தேர்வில் முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தர்ஷன் 1191 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதேபோல், மாணவிகள் சுவேதா, சரஸ்வதி ஆகியோர் 1190 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 48 மாணவர்கள் 1180 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் பத்மா பாராட்டினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*