சென்னைக்கு புதிய சொகுசு பேருந்து!

பெண்களுக்கான பிரத்யேக மெர்சிடிஸ் பென்ஸ் சூப்பர் ஹை டெக் கோச் பேருந்துகளை இயக்கும் பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்தார் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு சொகுசு ஆம்னி பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில் பர்வீன் டிராவல்ஸ் நிறுவன இயக்குனர் முகமது ஏ. அப்சல், தலைமை வணிக அதிகாரி ஏரி திட்ட பகுதியை சேர்ந்த ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மகளிர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் 20 பெண்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*