மாக்கோலம்

கரத்தார் சமூகத்தினரின் பிரபலமான மாக்கோலம் இது. வலையப்பட்டியைச் சேர்ந்த பெண்கள் 40 அடிக்கு 40 அடியில் பெரிய மாக்கோலம் போட்டு அசத்தியுள்ளனர். எதையும் பிரமாண்டமாக செய்வதில் பெண்களுக்கு நிகர் பெண்களே!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*